செய்திகள்

அகில இலங்கை மக்கள் காங்கிரசில் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் இணைந்து கொண்டார்.

சற்றுமுன்னர் கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் கலாநிதி சிறாஸ்மீராசாஹிப் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டார்.

FB_IMG_1430928448504 (1) FB_IMG_1430928458821