செய்திகள்

அக்குரஸ்ஸவில் ஒருவர் சுட்டுக்கொலை

அக்குரஸ்ஸ இலுப்பல்லம பகுதியில் இனந்தெரியாதோரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தச்சன் வேலை செய்யும் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
n10