செய்திகள்

அங்கஜன் இராமநாதன் அம்பாந்தோட்டை சென்று மகிந்தவை சந்திப்பு

யாழ் மாவட்ட சுதந்திர கட்சி அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் இன்று அம்பாந்தோட்டை சென்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்திருக்கிறார். இதேவளை பல சிரேஷ்ட அமைச்சர்களும் அங்கு சென்று அவரை சந்தித்து வருகின்றனர்.