செய்திகள்

அங்கஜன் இல்லத்துக்கு ஜனாதிபதி விஜயம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபை உறுப்பினருமான அங்கஜன் இராமநாதனின் கொழும்பு இல்லத்துக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு விஜயம் ஒன்றை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய அரசியல் விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

அதன்பின்னர் அங்கஜன் குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட படத்தை இங்கு காணலாம்.