செய்திகள்

அஜிட் நிவாட்டிடம் சி.ஐ.டி. விசாரணை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜிட் நிவாட் கப்ராலிடம் நிதி குற்ற விசாரணை பிரிவு வாக்குமூலம் பெற்றுள்ளது.

ஹெஜிங் உடன்படிக்கை தொடர்பிலேயே அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக நிதி குற்ற விசாரணை பிரிவு அறிவித்துள்ளது.