செய்திகள்

அஜித் படத்தின் பாடல்கள் அனிருத் பிறந்தநாளில்

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிக்கும் புதிய படத்திற்கு இசை அமைப்பாளர் அனிருத்  இசை அமைத்திருக்கிறார்.

வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி அனிருத் பிறந்த நாள்! அன்றைய தினம் இப்படத்தின் பாடல்களை வெளியிட இப்படக் குழுவினர் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இப்படத்தின் எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்து செயல்பட்டு வருகிறார் அனிருத்.