செய்திகள்

அடுத்த வாரம் பாடசாலைகள் இயங்குவது தொடர்பில் அறிவித்தல்!

அடுத்த வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே பாடசாலைகள் நடைபெறும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, அரச மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளை திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சில் இன்று நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

-(3)