செய்திகள்

அதிக ஆசனங்களை வெல்வதே ஐதேகவின் இலக்கு

எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் ஐதேகவின் பிரதான இலக்கு அதிகப்படியான ஆசனங்களை பெற்றுக்கொள்வதே என ஐதேகவின் பொதுசெயலாளர் கபீர் ஹாசிம் தெரிவித்தார்.

இன்று ஐதேகவின் தலைமையலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்.