செய்திகள்

அதிபர்களின் கேணல் பதவி பறிபோகிறது!

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கடந்த ஆட்சிக்காலத்தில் பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டிருந்த கேணல் பதவியினை உடனடியாக இரத்து செய்ய புதிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது. அடுத்து வரும் சில நாட்களில் இவ் இரத்து நடவடிக்கை இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.