செய்திகள்
அனுப்பட்ட செய்திய அனுப்பியவரின் போனில் இருந்து நீக்கும் App- RakEM APP
நண்பருக்கோ அல்லது தெரிந்தவருக்கோ தவறுதலாகவோ அல்லது கோபத்திலோ ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருக்கலாம். அந்த தவறான செய்தியை அவருடைய போனில் இருந்து நீக்குவதற்கு உதவுகின்றது RakEm APP.