செய்திகள்

அனுஷ்காவின் அறிமுகம் நீக்கம்

அனுஷ்காவின் அறிமுகமும் ‘ஏன் என்னை’ என்ற பாடலும் என்னை அறிந்தால் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. தலைப்பு பாடலில் (Title song) இருந்து நேரடியாக விமான நிலைய காட்சியோடு படம் தொடங்குவதாக சினி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்னை அறிந்தால் எ.எம்.ரத்னம் தயாரிப்பில் உருவாகுகின்றது. படத்திற்கு பின்னணி இசையினை ஹரிஸ் ஜெயராஜ் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.