செய்திகள்

அமெரிக்காவில் 24 மணி நேரத்தில் 2,290 மரணங்கள்

அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 2,290 பேர் வரையிலானோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் இது வரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,286 பேராக அதிகரித்துள்ளதுடன் அங்கு 671,425 பேர் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். -(3)