செய்திகள்

அமெரிக்க ராஜாங்க அமைச்சரை மங்கள பெப்ரவரியில் சந்திப்பு

அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜோன் கெரியை வெளிநாட்டமைச்சர் மங்கள சமரவீர எதிர்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதி சந்திக்கிறார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான துணை ராஜாங்க அமைச்சர் நிஷா பிஸ்வாலை கொழும்பில் இன்று சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு சமரவீர இவ்வாறு தெரிவித்தார்.