செய்திகள்

அமைச்சரவை அவசரமாக அதிகாலையில் கூடுகின்றது: பாராளுமன்றம் கலைக்கப்படும்?

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளில் அரச தரப்புக்கு ஏற்பட்ட பின்னடைவுகளை அடுத்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, அமைச்சரவையை அவசரமாக அழைத்துள்ளார். அடுத்த ஒரு மணிநேரத்தில், விடிகாலை 4.30 அல்லது 5 மணியளவில் – அமைச்சரவை கொழும்பில் கூடுகிறது.

நாடாளுமன்றக் கலைப்புக் குறித்து அப்போது ஜனாதிபதி ஆராய்வார் என கொழும்பு வட்டாரங்களில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.