செய்திகள்

அமைச்சரவை மாற்றம் மேலும் தாமதம்!

அமைச்சரவை மாற்றம் வெசாக் போயாவின் பின்னரே இடம்பெறவுள்ளது.
தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் இடம்பெறுமென ஆரம்பத்தில் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் நடக்குமென கூறப்பட்டது. எவ்வாறாயினும் தற்போது வெசாக் போயாவின் பின்னர் அது நடக்குமென கூறப்படுகின்றது. -(3)