செய்திகள்

அமைச்சர்களின் கடமை குறித்து வர்த்தகமானி அறிவித்தல் வெளியானது ரணிலுக்கு – 38, மைத்திரிக்கு 31 நிறுனங்கள்

அதி விசேட வர்த்தகமானி மூலம் புதிய அரசின் கடமைகள், நிறுவனங்களை வகைப்படுத்தல் என்பன உள்ளடக்கிய அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களுக்குரிய கடமைகள் அதனை முன்னெடுப்பதற்குரிய திணைக்களங்கள் அரசியல் அமைப்பு ரீதியான நிறுவனங்கள் மற்றும் கூட்டுத்தாபனங்களை வகைப்படுத்தி இவ் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு 31 நிறுவனங்களும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு 38 நிறுவனங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.