செய்திகள்

அமைச்சர் ரஜீவ ராஜினாமா :கபீர் ஹாசிம் காரணமா?

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கிஷாணி இருமபுறேகம பதவி விலகியமைக்கு காரணம் ஐதேக பொதுசெயலாளர் கபீர் ஹாசிமின் தலையீடே என தெரிவித்து ராஜாங்க உயர்கல்வி அமைச்சர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தான் நாட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் கிஷாணி ராஜினாமா செய்துள்ளார். இதற்கு அழுத்தம் கொடுத்ததது கபீர் ஹாசிம் தான் எனவே தான் அந்த பதவியில் இருப்பது பொருத்தமில்லை. இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.