செய்திகள்

அமைச்சர் ரிஷாத்துக்கெதிராக முறைப்பாடு

அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கெதிராக சிங்கள தேசிய முன்னணி இலஞ்ச -ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது.

வடக்கு மாகாணத்தின் விலபத்து என்ற இடத்தில் எடுக்கப்பட்டுள்ள ஒரு காணி சம்பந்தமாகவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.