செய்திகள்

அம்பியூலன்ஸ் வானாக மாறியதால் ரக்டர் அம்பியூலன்ஸ் ஆனது : ஹிக்கடுவையில் போராட்டம்

ஹிக்கடுவை நகர சபைக்காக வழங்கப்பட்டிருந்த அம்புலன்ஸ் வண்டியை நகர சபை தலைவர் உள்ளிட்ட குழுவினர் வானாக மாற்றி வேறு தேவைகளுக்கு பயன்படுத்துவதாக எதிர்ப்பு தெரிவித்து சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் சிறிய ரக உழவு இயந்திரமொன்றை அம்புலன்ஸ் வண்டி போன்று மாற்றி இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தின் போது குறித்த வண்டியினுள் நோயாளி , வைத்தியர் மற்றும் தாதி ஆகியோர் இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
744604551Ljjjj
fg