செய்திகள்

அரசியலமைப்பு சபை நியமிக்கப்பட்டவுடன் பாராளுமன்றம் கலைப்பு

அரசியலமைப்பு சபை நியமிக்கப்பட்டதன் பின்னர், நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் புதிய நாடாளுமன்றம் அமையும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.