செய்திகள்

அரசியலமைப்பு திருத்த அவசர சட்டமூலத்துக்கு சுதந்திரக்கட்சி எதிர்ப்பு

அரசியலமைப்புத் திருத்தம் அவசர சட்டமூலமாக பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படுவதை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கடுமையாக எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

இன்று நடந்த ஊடக சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிக்காப்பட்டால் கடுமையாக எதிர்ப்போம் எனவும் தெரிவித்தார்.