செய்திகள்

அரசியலமைப்பு பேரவை உறுப்பினர் நியமனத்துக்கு எதிரணி இன்று பாராளுமன்றத்தில் எதிர்ப்பு வெளியிடலாம்

அரசியலமைப்பு பேரவைக்கு உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் இன்று பாராளுமன்றத்தில் எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நியமனங்கள் அரசியலமைப்புக்கு முரனான வகையில் அமைந்துள்ளதாக தெரிவித்தே இவர்கள் எதிர்ப்பினை வெளியிடவு;ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தியும் எதிர்க்கட்சியை சேர்ந்த சில கட்சிகள் எதிர்ப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.