செய்திகள்

அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிவிப்பு

தமிழ்நாடு: அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பாடுபடுவேன் என்று சசிகலா அறிவித்துள்ளார்.

இன்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனை கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றியுடன் இருப்பேன்  என அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் சசிகலா.

ஜெயலலிதா ஆட்சி தொடர உண்மை தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.
-(3)