செய்திகள்

அரசியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கல்

1994 ஆம் ஆண்டு தொடக்கம் 2004 ஆம் ஆண்டுவரை அரசியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கல் தொடர்பாக அரச நிருவாக அமைச்சின் செயலாளரால் கையொப்பம் இடப்பட்ட 09/2015 இலக்கச் சுற்றறிக்கை இன்று வெளியிடப்பட்டுள்ளது.

02 பக்கங்களைக் கொண்ட இந்த சுற்றறிக்கையை தேவையானவர்கள் அரச நிருவாக அமைச்சின் இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

மேன்முறையீடுகளை மேலதிக செயலாளர் (அரச நிருவாகம் ).அரச நிருவாக அமைச்சு ,கொழும்பு -07 என்ற விலாசத்திக்கு 05.05.2015 திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க22q வேண்டும் என கூறப்பட்டுள்ளது.