வரலாற்றுப் பார்வையில் ஈழப்பெண்களும் தமிழீழப் பெண்களும்

பிறேமலதா பஞ்சாட்சரம் ஈழம் எனும் பெயராலேயே  பழந்தமிழ் இலக்கியங்களிலே இலங்கைத் தீவு    பெரும்பாலும் அழைக்கப்பட்டது. இலங்கைத் தீவானது  தொல்தமிழ் நாகரிகம் தோன்றிய  குமரிக்கண்டத்தினை கடல்கொண்டதன் விளைவாக இந்தியத்  துணைக்கண்டத்திலிருந்து பிரிந்ததாக கருதப்படுகின்றது. இலங்கைத்தீவில் வாழ்கின்ற தமிழர்களை  பொதுவாகவே “ஈழத் தமிழர்கள்” என தமிழுலகோர் அழைப்பது வழமை. ஈழத்தின் பழைய வரலாறு ஈழத்தின் பழைய வரலாறு இராவணன் காலத்துடன் தொடங்குகின்றது. இராம- இராவணப்  போரானது இற்றைக்குக்கு 9300 வருடங்களுக்கு முன்னர் நிகழ்ந்ததாக  வரலாற்று ஆய்வாளரான Dr P V … Continue reading வரலாற்றுப் பார்வையில் ஈழப்பெண்களும் தமிழீழப் பெண்களும்