செய்திகள்

அரச ஊழியர்களின் சம்பளம் மேலும் 2000 ரூபாவால் அதிகரிக்கப்படும்

எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் அரச ஊழியர்களின் சம்பளம்  மேலும் 2000 ரூபாவிளால் அதிகரிக்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கான 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு திட்டத்துக்கமையவே குறிப்பிட்ட சம்பள அதிகரிப்பு இடம்பெறவுள்ளதாக நேற்று பாராளுமன்றத்தில் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இதன்படி அரச ஊழியர்களின் சம்பளம் மேலும் 2,000 ரூபாவால் அதிகரிக்ப்படவுள்ளது.