செய்திகள்

அருண் விஜய்க்கு இத்தனை விருதுகளா?

அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் என்னை அறிந்தால். இப்படத்தை கௌதம் மேனன் இயக்க, அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் ஆகியோர் நடித்திருந்தது.

இந்நிலையில் இப்படத்திற்கு இதுவரை பல விருது விழாக்களில் 10 விருதுகளுக்கு மேல் கிடைத்துள்ளது. இதில் அருண் விஜய் மட்டுமே 4 விருது விழாக்களில் வென்றுள்ளார்.

இதை சந்தோஷமாக அருண் விஜய் தன் சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். சமீபத்தில் நோர்வே விருது விழாவிலும் அருண் விஜய் வென்றது குறிப்பிடத்தக்கது.

N5