செய்திகள்

‘அஷ்வினி’: சிறுவர்கள் மீதான பாலியல் துஸ்பிரயோகத்தை தடுப்பது பற்றிய குறும்படம்

சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகத்தினை தடுப்பது தொடர்பிலான ‘ அஷ்வினி’ என்ற ஆங்கில குறும்படம் பலரதும் பாராட்டையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சிறுவர்களின் உன்னிப்பாக அவதானித்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் எவ்வாறு அவர்களை பாலியல் துஸ்பிரயோகத்தில் இருந்து பாதுகாப்பது என்பதை இந்த 9 நிமிட நேர குறும்படம் விளக்குகிறது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=0exANwyzHhc” width=”500″ height=”300″]