செய்திகள்

ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் அம்பகமுவ மாணவி யாமனி தங்கப் பதக்கம் (படங்கள்)

கட்டார் தோஹா விளையாட்டரங்களில் நடைபெற்ற முதலாவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் யாமனி துலாஞ்சலி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

தோஹா விளையாட்டரங்கில் 11.05.2015 அன்று நடைபெற்ற இப்போட்டியை அம்பகமுவை பிரேதசத்தை சேர்ந்த யாமனி துலாஞ்சலி நிமிடம் 01.27. செக்கன்களில் நிறைவு செய்து தங்க பதக்கத்தை வென்றெடுத்து நாட்டுக்கு பெருமை தேடிக்கொடுத்துள்ளார்.

DSC09005 DSC09014 DSC09023 DSC09028 DSC09031