செய்திகள்

ஆசிய மெய்வல்லுநர் போட்டிகளில் யாமனி தங்கப்பதக்கம் வெல்லும் காணொளி

கட்டார் தோஹா விளையாட்டரங்களில் நடைபெற்ற முதலாவது ஆசிய கனிஷ்ட மெய்வல்லுநர் போட்டிகளில் பெண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டத்தில் அம்பகமுவை பிரேதசத்தை சேர்ந்த யாமனி துலாஞ்சலி தங்கப் பதக்கத்தை வெல்லும் வீடியோ காட்சி.

இவர் நிமிடம் 01.27. செக்கன்களில் நிறைவு செய்து தங்க பதக்கத்தை வென்றெடுத்தார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=fgRIl0hYNQA&feature=youtu.be” width=”500″ height=”300″]