செய்திகள்

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள ஐ.தே.க 100 நாள் திட்டத்தை தயார்படுத்திவருகிறது

ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள ஐதேக 100 நாள் திட்டத்தை தயார்படுத்திவருகிறது

கடந்த மஹிந்த அரசை கவிழ்த்து புதிய மைத்திரி அரசை கொண்டுவர ஐதேகவின் பாங்கு முக்கியமானது.

இந்த வகையில் தற்போது முக்கியப்பதவிகளை ஐதேக தரப்பினர் வகித்துவருகின்றனர்.

எதிர்வரும் தேர்ர்தலில் 100 நாள் செயல்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த தயாராகிவருகிறது என கட்சியின் உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியான்ருக்கு வழங்கிய செவ்வியொன்றில் இப்படி தெரிவித்துள்ளார்.