செய்திகள்

ஆட்டோக்களில் 2 பேரையே ஏற்றலாம்

முச்சக்கர வண்டிகளில் தற்போதைய நிலைமையில் பயணிக்கக் கூடியோர் எண்ணிக்கை 2ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதன்படி சாரதிக்கு மேலதிகமாக இருவருக்கு மாத்திரமே பயணிக்க முடியும். இது தொடர்பாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பதில் பொலிஸ் மா அதிபரினால் அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)