செய்திகள்

ஆணின் சடலம் மீட்பு !

நுவரெலயா, கிரகிறி வாவியில் நேற்று திங்கட்கிழமை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டதை தொடர்ந்து, அப்பெண்ணின் கணவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை நுவரெலியா கார்கில்ஸ் மைதானத்துக்கு அருகிலிருந்து மீட்கப்பட்டுள்ளது