செய்திகள்

மைத்திரிபால தொடர்ந்து முன்னிலையில்

வாக்களிப்பு முடிவுகள் வெளிவர ஆரம்பித்திருக்கும் நிலையில் பொது அணிகளின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன முன்னணியில் இருக்கிறார்.

இதுவரை வெளிவந்த தபால் மூல மற்றும் தொகுதிவாரியான முடிவுகளின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன 56.2 சதவீத வாக்குகளுடனும் மஹிந்த ராஜபக்ஸ 42.7 சதவீத வாக்குகளுடனனும் பின்தங்கியுள்ளார். ஆரம்பத்தில் வெளியான தபால் மூல வாக்களிப்புக்களில் மஹிந்த ராஜபக்ஸ முன்னை வகித்த போதும், தற்போது வெளியாகி இருக்கும் தொகுதிவாரியான பெறுபேறுகளின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன முன்னிலை வகிக்கிறார்.

யாழ் மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதி

மைத்திரிபால சிறிசேன 38, 856 (72.11%)

மஹிந்த ராஜபக்ஸ 13, 300 (24.68%)
முல்லைத்தீவு மாவட்ட வன்னித் தொகுதி

மைத்திரிபால சிறிசேன 35, 441 (79%)

மஹிந்த ராஜபக்ஷ 7, 935 (17.68%)

 

தபால் மூல வாக்களிப்பு பெறுபேறுகள்

மட்டக்களப்பு மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 6,816 (80.55%)
மஹிந்த ராஜபக்ஸ 1, 605 (18.97%)

யாழ் மாவட்டம்

மைத்திரிபால சிறிசேன 10, 885 (69.17%)
மஹிந்த ராஜபக்ஸ 4, 607 (29.27%)

அம்பாறை மாவட்டம்
மைத்திரிபால சிறிசேன 11,917 (54.89%)
மஹிந்த ராஜபக்ஸ 9,713 (44.74)

பதுளை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ 13, 115 (49.04%)
மைத்திரிபால சிறிசேன 13, 031 (49.62%)

பொலன்னறுவ மாவட்டம்

மைத்திரிபால சிறிசேன 9, 480 (68.42%)

மஹிந்த ராஜபக்ஸ 4, 309 (31.1 %)

 

மாத்தளை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ 8,483 (50.13%)

மைத்திரிபால சிறிசேன 8, 394 (49.6%)
மாத்தறை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ 13,270 (55.87%)

மைத்திரிபால சிறிசேன 10, 382 (43.71%)
மொனராகல மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ 8,2081 (52.26%)

மைத்திரிபால சிறிசேன 7, 513 (47.41%)
அம்பாந்தோட்டை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ 10, 295 (64.45%)

மைத்திரிபால சிறிசேன 5, 620 (35.18%)
காலி மாவட்டம்
மஹிந்த ராஜபக்ஸ 16, 116 (53.49%)

மைத்திரிபால சிறிசேன 13, 879 (46.06 %)

 

கேகாலை மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ 14, 976 (51.21%)

மைத்திரிபால சிறிசேன 14, 163 (48.43%)

 

இரத்தினபுரி மாவட்டம்

மஹிந்த ராஜபக்ஸ 11, 864 (56.56%)

மைத்திரிபால சிறிசேன 9, 053 (43.16%)