செய்திகள்

ஆர்யா முரட்டுத்தனமாக உடலை ஏற்றுவதற்கு இது தான் காரணம்!

ஆர்யா சமீபத்தில் நடித்த அனைத்து படங்களும் தோல்வி தான். இதனால், எப்படியாவது ஒரு வெற்றி கொடுக்க வேண்டும் என போராடி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஆர்யா தான் உடற்பயிற்சி செய்வது போல் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

இதுக்குறித்து என்ன என்று விசாரிக்கையில் ராகவ் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் படத்தில் பழங்குடியினர் கதாபாத்திரமாம் அவருக்கு, அதற்காக தான் சுமார் 88 கிலோ வரை உடல் எடையை அதிகரித்துள்ளார்.

N5