செய்திகள்

ஆளும் கட்சியினரை கொழும்பு வருமாறு பிரதமர் அவசர அழைப்பு

ஆளும் கட்சியின் உறுப்பினர்களை கொழும்புக்கு வருமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதன்கிழமை மாலை 6 மணிக்கு அலரிமாளிகைக்கு வருமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. -(3)