செய்திகள்

ஆஸி ஓபன்: முர்ரே மற்றும் தோமஸ் அரை இறுதிக்குள் நுழைவு

மெல்போர்னில்  நடைபெற்றுவரும் அவுஸ்திரேலிய ஓபன் டெனிஸ் போட்டியில்  இன்றைய தினம் பிரித்தானிய  வீரர் அன்டி முர்ரே (27வயது) 6-3, 7-6 (7-5), 6-3 என்னும் நேர் செட் கணக்கில் அவரை எதிர்த்தாடிய  ஆஸ்திரேலிய வீரரான நிக் கிர்யஸ்ஸை (19வயது) வென்று அரை  இறுதி சுற்றுக்குள் நுழைந்து கொண்டார். இது இவர்  நுழையும் 5வது அவுஸ்திரேலிய ஓபன் மற்றும் 15வது கிரண்ட்சலாம் அரை இறுதி போட்டி என்பது குறிபிடத்தக்கது.

Tomas Berdych (R) of the Czech Republic reacts after defeating Rafael Nadal of Spain in their men's singles quarter-final match at the Australian Open 2015 tennis tournament in Melbourneமற்றொரு போட்டியில் செச் வீரர் தோமஸ் பேர்டித் 6-2, 6-0, 7-6 (7/5) என்னும் நேர் செட் கணக்கில் அவரை எதிர்த்தாடிய  ஸ்பானிய  கிரண்ட்சலாம் வீரரான ராபெர்ல் நடாலை வென்று அரை  இறுதி சுற்றுக்குள் நுழைந்து கொண்டார்.