செய்திகள்

இசையமைப்பாளர் விமான விபத்தில் பலி

 
உலகின் மிகச் சிறந்த காதல் காவியப் படங்களில் ஒன்றாக டைட்டானிக் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஜேம்ஸ் ஹார்னர் விமான விபத்தில் பலியானார்.

நேற்று அதிகாலை தனது சொந்த விமானத்தில் பயணம் செய்தபோது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.

இதனை உறுதி செய்து அவரது உதவியாளர் சில்வியா பாட்ரிக்ஜா சமூகவலைத்தளத்தில் செய்தி கொடுத்துள்ளார்.