செய்திகள்

இடி மின்னல் , காற்றுடன் இன்று முதல் மழை பெய்யும்?

எதிர்வரும் தினங்களில் இடி மின்னல் மற்றும் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி இன்று பிற்பகல் வேளையில் வடக்கு , வட மத்திய , கிழக்கு , ஊவா மற்றும் தென் மாகாணங்களில் மழை பெய்யலாம் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் தற்போது தொடரும் உஷ்ணமாக கால நிலை மேலும் சில வாரங்களுக்கு தொடரும் எனவும் அந்த நிலையம் தெரிவித்துள்ளது.

 n10