செய்திகள்

இடைக்கால வரவு செலவு திட்டம் 163மேலதிக வாக்குகளால் நிறைவேறியது

மைத்திரி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தின் இடைக்கால வரவு செலவு திட்டம் 163 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றில் ஏகமனதாக நிறைவேறியது. எதிராக சோஸலிச முன்னிலை கட்சியின் அஜித்குமார மட்டுமே வாக்களித்திருந்தார். தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் விமல் வீரவன்ச, திஸ்ஸ விதாரன, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் வாக்களிக்கவில்லை.