செய்திகள்

இத்தாலியிலிருந்து நாடு கடத்தப்பட்டவர் இலங்கையில் கைது

போலியான கடவுச்சீட்டு வைத்திருந்த நபர் ஒருவர் இத்தாலியில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கட்டுநாயக்க விமான நிலைய பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுடைய ஒருவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் கட்டுநாயக்க பொலிஸாரிடம் ஒப்படக்கப்பட்டுள்ளனர்.

n10