செய்திகள்

இந்திய பிரதமரை இலங்கை தொழிலாளா் காங்கிரஸின் பிரதிநிதிகள் சந்தித்தனர்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை தொழிலாளா் காங்கிரஸின் பிரதிநிதிகள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளா் காங்கிரஸின் பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், தலைவா் முத்து சிவலிங்கம் ஆகியோர் இச் சந்திப்பில் கலந்துகொடிருந்தனர்.

ஒலி வடிவத்தினை இங்கே கேட்கலாம்..

[audio_mp3 url=”http://www.samakalam.com/wp-content/uploads/2015/03/Hon.thonadaman-voice-cut.mp3″]

DSC_0052

DSC_0065