செய்திகள்

இந்திய பிரதமர் அனுராதபுரத்தில் வழிபாடு

இரண்டு நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது நாளான இன்று அனுராதபுரத்துக்கு விஜயம் செய்தார்.

அனுராதபுரத்திலுள்ள ஸ்ரீமகாபோதி பௌத்த வழிப்பட்டுத்தலத்தில் வழிபட்டார். இந்திய அரசன் அசோக சக்கரவர்த்தியின் மகளான சங்கமித்தை இங்கு அரசமரக்கிளை ஒன்றை நாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடியுடன் ஜனாதிபதி மைத்திரி பாலாவும் இதன்போது கலந்துகொண்டார்.

Modi-Aniradapura-2

Modi-Aniradapura-3

Modi-Aniradapura-5

Modi-Aniradapura-4