செய்திகள்

இந்திய பிரதமர் மோடி யோகாசனம் செய்து அசத்தும் படங்கள்

சர்வதேச யோகா தினம் இன்று அனுஸ்டிக்கப்படும் நிலையில் டெல்லி ராஜ்பாத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சிறப்பான முறையில் யோகாசன நிகழ்வுகள் நடைபெற்றன. இதில் சுமார் 35,000 பேர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் 65 வயதான பிரதமர் மோடி 35 நிமிடங்களில் உடலை வளைத்து வளைத்து 15 ஆசனங்கள் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். காலை 7 மணிக்கு தொடங்கிய வெள்ளை நிற உடை அணிந்து மோடி யோகாசனம் செய்தார்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=fvsC4x4VBpM” width=”500″ height=”300″]

Modi yoga 2 Modi yoga 3 Modi yoga 4 Modi yoga 5 modi yoga 6 Modi yoga 7Yoga 8

Yoga 9 Yoga 10