செய்திகள்

இந்திய வெளிவிவகார செயலாளர் உள்ளிட்ட குழுவினர் இலங்கை வந்தனர்!

இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ வினய் குவாத்ராஉள்ளிட்ட உயர் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.

மூவர் அடங்கிய குழுவினர் இவ்வாறு இலங்கை வரவுள்ளனர்.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு இந்திய தரப்பில் இருந்து வரக்கூடிய உதவிகள் குறித்து ஆலோசிப்பதற்காகவே அவர்கள் இலங்கை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

-(3)