செய்திகள்

இந்த அரசாங்கத்தில் பணத்துக்கும், அதிகாரத்துக்கும் இடையில் முரண்பாடு

இந்த அரசாங்கத்தில் பணத்துக்கும்,அதிகாரத்துக்கும் இடையில் முரண்பாடு இருக்கிறது. முன்னாள் ஜனாதிபதி யோசித்த ராஜபக்சவின் மகன் யோசித்த விவகாரம்  மற்றும் ஊழலுக்கு எதிராக அரசு எடுத்துவரும் நடவடிக்கை. அவுடத கொள்கை நடைமுறையாகுதல் போன்ற விடயங்களில் விமர்சனங்கள் உண்டுஎன சமூக நீதிக்கான தேசிய இயக்கத்துக்கான ஏற்பாட்டாளர் பேராசிரியர் ரஞ்சித் தேவசிறி தெரிவித்தார்.