செய்திகள்

இந்த நேரத்தில் 24 படத்தை ரிலிஸ் செய்வது நல்லதா?

சூர்யா நடிப்பில் 24 படம் ரசிகர்களிடையே பெரிதும் எதிர்ப்பார்ப்பை கிளப்பியுள்ளது. இப்படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் ரசிகர்களை கவர, படம் எப்போது வரும் என்ற ஆர்வம் தற்போதே வந்து விட்டது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்களும் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்ப, பல ரேடியோ டாப் 10னில் நம்பர் 1 தான். இப்படம் மே மாதம் 6ம் தேதி வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.

கோடை விடுமுறை என்பதால் படத்திற்கு நல்ல வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.ஆனால், தமிழகத்தில் 24 படம் ரிலிஸாகி அடுத்த 10 நாட்களில் தேர்தல் வருவது அனைவரும் அறிந்ததே, இது கண்டிப்பாக தைரியமான முடிவு தான் என சினிமா வட்டாரங்களே தெரிவிக்கின்றது.

N5