செய்திகள்

இனந்தெரியாத ஆயுததாரிகளால் நைஜீரியாவில் இலங்கையர் கடத்தல்

நைஜீரிய நாட்டில் கட்டிட கட்டுமான நிறுவனமொன்றில் வேலைபார்க்கும் இலங்கையர் ஒருவரை இனந்தெரியாத ஆயுததாரிகள் துப்பாக்கிமுனையில் கடத்திச் சென்றுள்ளதாக அந்நாட்டு செய்திஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.