செய்திகள்

இன்று கைபொம்மை அரசாங்கமே ஆட்சி செய்கிறது – குற்றம் சாட்டுகிறது தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்

ஆட்சியமைக்க காரணமானவர்கள் அமைதியாகிவிட்டனர். மாதுலுவாவே சோபித்த தேரரை ஓரங்கட்டிவிட்டனர்.

இன்று கைபொம்மை அரசாங்கமே ஆட்சிசெய்கிறது இந்நிலையில் அரசாங்கம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து மக்கள் நலன் கருதி செயற்படுவதில்லை என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்