செய்திகள்

இன்று நள்ளிரவுடன் ஆயுட்காலம் முடிந்து கலையும் உள்ளுராட்சி மன்றங்களின் பெயர் விபரங்கள் வருமாறு

இன்று நள்ளிரவுடன் 234 உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் முடிவடையவுள்ளது. இவ்வாறு ஆயுட்காலம் முடிவடையும்   உள்ளுராட்சி மன்றங்களை விசேட ஆணையாளரின் கீழ் கொண்டுவருவதற்குஇ ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.
இவ்வாறாக ஆயுட்காலம் முடிவடையும் உள்ளுராட்சி சபைகளின் விபரங்கள் வருமாறு.
மாநகர சபைகள் -தம்புள்ளை ,பண்டாரவளை ,அக்கறைப்பற்று
நகரசபைகள் – சீதாவக்கை, மஹரகம ,பொரலஸ்கமுவ ,வத்தள – மாபொல ,பேலியகொட ,கட்டுநாயக்க ,சீதுவ ,ஜாஎல ,பாணந்துறை ,ஹொரனை ,களுத்துறை ,குலியாப்பிட்டிய ,புத்தளம் ,வத்தேகம , கடுகன்னாவை ,கம்பலை ,நாவலபிட்டி ,ஹட்டன் – டிக்ஓய இஹப்புத்தளை ,அம்பலாந்தொட்டை ,ஹிக்கடுவ, வெலிகம இதங்கால்ல ,பலாங்கொடை  ,அம்பாறை ,திருகோணமலை ,கின்னியா ,ஏறாவூர் , மன்னார்
பிரதேச சபைகள் – சீத்தாவாக்கை , கம்பஹா ,  கட்டானை , திவுலபிட்டிய, மீரிகம  , மினுவங்கொட, ஜாஎல  ,மஹர ,தொம்பே , களனி ,பியகம, பாணந்துறை ,பண்டாரகம, ஹொரனை ,புலத்சிங்கல, பாலிந்த நுவர, மத்துகம , தொடாங்கொட, களுத்துறை, பேருவல, கல்கமுவ, பொல்பித்திகம,  நிகவரட்டிய, இப்பாகமுவ, வாரியபொல, பண்டுவஸ்நுவர,  பிங்கிரிய, பன்னல, அலவ்வ, குருணாகலை ,ரிதீகம,  உடுபத்தாவ, நாரம்மல , கற்பிட்டி ,புத்தளம் ,ஆரச்சிகட்டு, வானாத்துவில்லு, கருவலகஸ்வவௌ, நாத்தாண்டிய, தும்பனை ,பூஜாபிட்டி, பாத்ததும்புர, பன்வில,  உடதும்புர,  மிப்பே ,மெததும்புர, பாதஹேவாஹெட்ட, உடுநுவர,  உடபலாத்த, கங்கயிஹலகோரள, பஸ்பாக கோரளை ,தம்புள்ளை ,பல்லேபொல, கலேவெல, அடன்கஹகோரளை ,லக்கல – பல்லேகம , நாவுல மாத்தளை , யடவத்தை , ரத்தொட்டை ,அம்பகமுவ ,நுவரெலியா, கொத்மலை,ஹங்குராங்கெத்த, வலப்பனை ,மகியங்கனை ,ரிமாலியத்த, சொரணாதொட்ட, மீகாகிவுல, கந்தேகெட்டிய, பசறை ,பதுளை ஹாலி-எல, ஊவா பரணகம, வெலிமட , பண்டாரவளை, எல்லே, ஹப்புத்தளை ,முலட்டியான, பிடபெத்தர, பஸ்கொட ,மாலிம்பட,  கம்புருபிட்டிய ,திஹகொட ,தெவிநுவர,  திக்வெல்ல, மாத்தறை ,அக்குரலிய,  கிரிந்த – புஹல்வெல்ல, வீரகெட்டிய,கட்டுவன, பெலியத்த,  தங்கல்ல, அங்குனுகொலபெலஸ்ஸ ,அம்பலாந்தொட்ட, திஸ்ஸமஹாராம , லுனுகம்வெஹெர ,புளத்கொபிட்டிய ,கல்கமுவ, கேகாலை ,ரம்புக்கனை ,மாவனெல்ல, ஹல்துமுல்லை ,லுணுகல, பிபிலை ,மெதகம, மடுல்ல, படல்கும்புர, புத்தள, கதரகம, வெல்லவாய ,தனல்வில, பலப்பிட்டிய, அம்பலந்தொட்டை, கரன்தெனிய, பென்தொட்டை, நெலுவ ,தவலம, நாகொட ,நியாகம, யக்கலமுல்ல, ரஜகம, இமதுவ ,போபே – போத்தல, வெலிவிட்ட – திவித்துர, ஹபராதுவ ,கொட்டபொல ,வெலிகம,  ஹக்மன, அரனாயக்க, யட்டியாந்தொட்ட ,தெரனியகல, தெய்யோவிட்ட, எஹெலியகொட ,கஹவத்த, குருவிட்ட ,பெல்மடுல்ல, கொடகாவெல, இம்புல்பே ,நிவித்திகல, அயகம ,கலவானை ,எம்பிலிபிட்டிய, கொலன்ன, மதவாச்சி, ரம்பேவ, கெபத்திகொல்லாவ ,பதவிய, கஹடகஸ்திகிலிய, ஹொரவப்பத்தானை ,கலேன்பிந்துனுவ,தலாவ, கிழக்கு நுகரகம, நொச்சியாகம ,இபலோகம, மிந்தலை ,திரப்பனே, கெக்கிராவ, பலாகல, தமன்கடுவ, லங்காபுர ,மெதகிரிய ,திம்புலாகல, தயித்தகண்டிய, தமன, நவின்னாவெளி, மஹஓய ,நாமல்ஓய, பதியத்தலாவை ,சம்மாந்துறை ,அக்கறைப்பற்று, பொத்துவில் ,அட்டாளைச்சேனை ,ஆலையடிவேம்பு, லாஹூகல, நித்தவூர், இறக்காமம், மொரட்டுவை, கோமரன்கடவல, பதவி சிறிபுர, மூதூர், கின்னியா ,தம்பலகாமம் ,வெருகல் ,கோரளைப்பற்று – மேற்கு ,மன்னார், நானாட்டான், முசலி ,மாந்தை – மேற்கு , மாந்தை – வடக்கு வவுனியா – தெற்கு, தமிழ் வெங்களவெட்டுக்குளம் , வவுனியா – தெற்கு சிங்களம் ,மாந்தைகிழக்கு